American Tamil Academy eLearning Portal (ATeL)

வணக்கம்

அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் இணையவழிக் கற்றல் (ATeL - American Tamil eLearning) தளத்திற்கு தங்களை வணக்கத்துடன் வரவேற்கிறோம்.

அ.த.க புத்தகங்களை கொண்டுமட்டுமே தற்போது தமிழ் பயிற்றுவித்தலும், பயிலுதலும் பள்ளிகளில் நடைபெற்றுவருகிறது. தமிழ் மொழிக் கல்வி இன்னும் இனிமையாகவும், எளிமையாகவும் அமைந்திட அ.த.க நிறுவனம் புதிய முயற்சியினை அறிமுகப்படுத்துகிறது. பாடங்களையும், பயிற்சிகளையும் ஒளி-ஒலி வடிவில் கண்டு கேட்டு பயிற்றுவிக்க, பயிலவும், மிக இலகுவாக அமைந்து பெருமளவில் மாணாக்கர்களை சென்றடையவும் அமெரிக்க தமிழ்க்கல்விக்கழகம் முனைந்துள்ளது.

அவ்வகையில், முதன் முயற்சியாக நிலை மழலை மற்றும் நிலை ஒன்று பாடங்களை இணையத்தில் இணைத்துள்ளோம். இந்நிலைகளது ஆசிரியர் மற்றும் மாணாக்கர்கள் இவ்விணைய ஈடுபாட்டுக் கற்றலை முழுமையாகப் பயன்படுத்தி மேலும் பயன்பெற வேண்டுகிறோம்.

இதற்காக உருவாக்கப்பட்ட செயலியை பயன்படுத்தும் செயல்முறை விவரங்கள் கீழே காணுங்கள்.

அ.த.க.வின் இணையவழிக் கற்றல் குறித்த மேலதிக விவரங்கட்கு ata_elearning@americantamilacademy.org மின்முகவரியில் தொடர்புகொள்க.

நன்றி,

அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம் [அ.த.க.]

Greetings

Welcome to American Tamil Academy Interactive eLearning (ATeL) portal.

At present, Tamil teaching and learning is being done in our member schools only with American Tamil Academy [ATA] books. Now, ATA launches a new initiative to make Tamil language education as sweeter and simpler and also aims to make Tamil learning easier to reach wider students.

In order to do that, this portal provides to view and listen our ATA lessons and exercises in visual and audio format.

As such, we have incorporated Nilai Mazhalai (Level Kindergarten) and Nilai-1 (Level 1) lessons into this eLearning portal as a pilot program. We want teachers and students of these levels to take full advantage of this online engagement learning.

See the guidelines below here that how to use this interactive eLearning portal.

Please contact ata_elearning@americantamilacademy.org for more information about this ATeL tool.

Thank you,

ATA



How to get your login ?

1 You will need the School code, please get it from your ATA Tamil School
2 If your Tamil school is not having a School code, please ask them contact the ATA team for getting the same
3 Use the Registration link to register yourself with your personal details and the School code
4 You will recive a email from the system if your details are in order, do check your spam folder
5 Activate your account by following the instructions in the email
6 Cookies need to be enabled in your browser for proper operation
7 Please enable popup display to view the lessons

Registration (new user signup here)

FAQ