American Tamil Academy eLearning Portal (ATeL)

அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் இணையவழிக் கற்றல் தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்.

அ.த.க புத்தகங்களை கொண்டுமட்டுமே தற்போது தமிழ் பயிற்றுவித்தலும், பயிலுதலும் பள்ளிகளில் நடைபெற்றுவருகிறது. தமிழ் மொழிக் கல்வி இன்னும் இனிமையாகவும், எளிமையாகவும் அமைந்திட அ.த.க நிறுவனம் புதிய முயற்சியினை அறிமுகப்படுத்துகிறது. பாடங்களையும், பயிற்சிகளையும் ஒளி-ஒலி வடிவில் கண்டு கேட்டு பயிற்றுவிக்க, பயிலவும், மிக இலகுவாக அமைந்து பெருமளவில் மாணாக்கர்களை சென்றடையவும் அமெரிக்க தமிழ்க்கல்விக்கழகம் முனைந்துள்ளது.

இதற்காக உருவாக்கப்பட்ட செயலியை பயன்படுத்தும் செயல்முறை விவரங்கள் கீழே காணுங்கள்.

அ.த.க.வின் இணையவழிக் கற்றல் குறித்த மேலதிக விவரங்கட்கு support@americantamilacademy.org மின்முகவரியில் தொடர்புகொள்க.

Welcome to American Tamil Academy Interactive eLearning (ATeL) portal.

At present, Tamil teaching and learning is being done in our member schools only with American Tamil Academy [ATA] books. Now, ATA launches a new initiative to make Tamil language education as sweeter and simpler and also aims to make Tamil learning easier to reach wider students.

In order to do that, this portal provides to view and listen our ATA lessons and exercises in visual and audio format.

See the guidelines below here that how to use this interactive eLearning portal.

Please contact support@americantamilacademy.org for more information about this ATeL tool.



How to get your login ?

ATA schools can get send an email to support@americantamilacademy.org
Please note, cookies need to be enabled in your browser for proper operation of this tool. Also, enable popup display to view lessons.

FAQ